பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கிற்காக 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவு!

பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில் அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் நிர்வாக ரீதியாக சில கட்டாயமான மாற்றங்களைச் செய்ய பல பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மற்றும் எதிர்வரும் 19ஆம் திகதி இறந்த மகாராணி எலிசெபத்தின் இறுதிச் … Continue reading பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கிற்காக 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவு!